பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மூன்றாவது படம் சர்கார். அரசியல் கலந்த கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் விவசாயிகள், மீனவர்கள் பிரச்னை பிரதானமாகியிருக்கிறது. இப்படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்து விட்ட நிலையில், தற்போது பாடல் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்கிறது சர்கார் படக்குழு. அந்த வகையில், லாஸ் வேகாஸில் விஜய்யின் அறிமுகப்பாடலை படமாக்கப்போகிறார்கள். இந்த பாடலில் பல கெட்டப்புகளில் ஸ்டைலிசாக தோன்றுகிறாராம் விஜய்.