டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த வனமகன் படத்தில் தமிழுக்கு வந்தவர் ஹிந்தி நடிகை சாயிஷா சைகல். அதன்பிறகு கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், ஆர்யாவுடன் கஜினிகாந்த், விஜய் சேதுபதியுடன் ஜூங்கா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்திலும் நாயகியாக கமிட்டாகியிருக்கிறார் சாயிஷா. விரைவில் லண்டனில் நடைபெறவிருக்கும் இந்த படத்தில் சூர்யாவுடன் சாயிஷா நடிக்கப்போகிறார். இந்த தகவலை தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளார் சாயிஷா சாய்கல். இவர் சமீபத்தில் சூர்யாவின் சொடக்கு பாடலுக்கு நடனமாடியபடி ஒரு வீடியோ வெளியிட்டு வைரலாக்கியது குறிப்பிடத்தக்கது.