Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி

22 ஜூன், 2018 - 20:01 IST
எழுத்தின் அளவு:
Rajkumar-Hirani-cut-one-song-in-Sanju

முன்பெல்லாம் இறந்து போனவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கியது போய், தற்போது உயிருடன் இருப்பவர்களின் வாழ்க்கை வரலாறையே படமாக எடுக்கும் ட்ரெண்டிங் உருவாகிவிட்டது. அந்தவகையில் தற்போது ரன்பீர் கபூரை வைத்து பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறாக 'சஞ்சு' என்கிற படமாக இயக்கியுள்ளார் பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி.

சோனம் கபூர், மனிஷா கொய்ராலா ஆகியோர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். படத்தை எடுத்து முடித்து மொத்தப் படத்தையும் எடிட் செய்தபோது மொத்தம் 2 மணி 45 நிமிடம் ஓடும் அளவுக்கு இருந்ததாம். ஆனால் படம் நீளமாக இருப்பதாக கருதிய ராஜ்குமார் ஹிரானி, இதில் தான் ரசித்து ரசித்து எடுத்த ஒரு பாடலை வெட்டி எறிந்துவிட்டாராம்.

"மனதிற்கு நெருக்கமான பாடல் தான்.. என்ன செய்வது கதை சொல்லும் வேகத்தை அது தடுப்பதாக தெரிந்ததால் வெட்டிவிட்டோம்" என்கிறார் ராஜ்குமார் ஹிரானி.

Advertisement
இத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்?இத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் ... பஞ்சாபி படத்தில் சன்னி லியோன் பஞ்சாபி படத்தில் சன்னி லியோன்


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Chekka Chivantha Vaanam
    Tamil New Film 96
    • 96
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :பிரேம்குமார்
    Tamil New Film MGR
    Tamil New Film Kalavani Mappillai
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in