'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
பிக்பாஸ் முதல் பாகத்தில் ஆரவ் - ஓவியா ஜோடி பரபரப்பாக பேசப்பட்டனர். பிக்பாஸ் வீட்டை விட்டு அவர்கள் வெளியேறிய பிறகும் அந்த காதல் கிசுகிசுக்கள் இப்போதுவரை புகைந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன்-2 தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், ஆரம்பமே பரபரப்பு தொற்றிக்கொண்டு வருகிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சி நம் கலாச்சாரத்திற்கு செட்டாகாது என கூறி வருகின்றனர். இந்நிலையில் இன்று ஒரு புரமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஜனனி, ஐஸ்வர்யாவுக்கு உதட்டு முத்தம் கொடுப்பது இடம் பெற்றுள்ளது.
இது எதில் போய் முடிய போகிறதோ தெரியவில்லை.