ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மம்முட்டி தற்போது தெலுங்கில் 'யாத்ரா' என்கிற படத்தில், மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் கேரக்டரில் நடிக்கிறார். இந்தப்படத்தை மஹி ராகவ் என்கிற தெலுங்கு இயக்குனர் இயக்குகிறார். இந்தப்படம் தெனிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாக இருக்கிறது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளது.. இதில் கலந்து கொள்வதற்காக நேற்று ஐதராபாத் வந்த மம்முட்டிக்கு மேளதாளம் முழங்க, வித்தியாசமான நடனத்துடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தப்படத்தில் மம்முட்டி நடிக்கும் காட்சிகளை ஒரே ஷெட்யூலில் முடித்துவிட திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் மஹி ராகவ்.