இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அட்டகத்தி படத்தில் அறிமுகமான தினேஷ், அதன் பிறகு "குக்கூ, திருடன் போலீஸ், விசாரணை" போன்ற படங்களில் கவனம் ஈர்த்தார். இடையில் அவர் நடித்த சில படங்கள் கவனம் பெறவில்லை. கபாலி படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு நடித்த உள்குத்து படமும் சரியாக அமையவில்லை. தற்போது, தினேஷ் நடிக்கும் படம் அண்ணனுக்கு ஜே.
இதில் அவருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, மயில்சாமி, வையாபுரி நடித்திருக்கிறார்கள், அரோல் குரோலி இசை அமைத்துள்ளார், விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், வெற்றி மாறன் உதவியாளர் ராஜ்குமார் இயக்கி உள்ளார்.