பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமன்னாவின் மார்க்கெட் இறங்கு முகம் கண்டபோதும் இன்னும் சில ஆண்டுகள் களத்தில் நிற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதனால், தன் அபிமான இயக்குனர்களை நேரில் சந்தித்து படவேட்டை நடத்தும் தமன்னா, 'கதாநாயகி வேடம் இல்லையென்றால் அயிட்டம் பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பாவது கொடுங்கள்...' என்று உரிமையோடு கேட்டு வருகிறார். அதோடு, தன் பிகினி ஆல்ப தரிசனத்தையும் அவர்களின் கண்களுக்கு விருந்து படைக்கிறார். கண்டதை கொண்டு கரை ஏற வேண்டும்!
— எலீசா