தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ள படம் கடைக்குட்டி சிங்கம். அவருடன் சாயிஷா சாய்கல், பிரியா பவானி சங்கர், அர்த்தனா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
விவசாய பின்னணியில் குடும்ப சென்ட்டிமென்ட் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்தி விவசாயி வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. சமீபத்தில் டீசர், பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஜூலை மாதம் 13-ந்தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.