டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.ஓ படத்தில் நடித்துள்ள எமிஜாக்சன், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், அவ்வப்போது தனது பிகினி போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாடல் அழகி ஒருவருடன் மனைவியாக வாழ்வதாக குறிப்பிட்டிருந்தவர், தற்போது, பிகினியில் ஆண் நண்பர் ஒருவருடன் மிக நெருக்கமாக முத்தம் கொடுத்தபடி ஹாட்டான போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.