Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் பிரபாஸ் - அனுஷ்கா காதல் வதந்தி

14 ஜூன், 2018 - 13:50 IST
எழுத்தின் அளவு:
Again-Prabhas---Anushka-love-news-goes-viral

'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் சேர்ந்து நடித்து வெற்றிகரமான திரைஜோடிகளாக வலம் வந்த பிரபாஸ், அனுஷ்கா பற்றிய காதல் வதந்தி மீண்டும் வரத் தொடங்கி உள்ளது. பிரபாஸ், தற்போது 'சாஹோ' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அனுஷ்கா, தற்போது எந்தப் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை. அவர் கடைசியாக நடித்து வெளிவந்த 'பாகமதி' படமும் வசூலில் சாதனை புரிந்தது.

அனுஷ்கா புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகாத காரணத்தால் அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்று வதந்தி அடிக்கடி பரவி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு அவர் வட இந்தியாவில் உள்ள சில புனிதத் தலங்களுக்கும் சென்று வந்தார். திருமணம் விரைவில் நடைபெற வேண்டி அவர், அங்கு சென்றார் என்றும் சிலர் பேச ஆரம்பித்தார்கள்.

ஆனால், பிரபாஸ் தரப்பில் காதல் வதந்தியை மறுக்கிறார்கள். மற்ற திரையுலக நட்சத்திரங்களுடன் பிரபாஸ் எப்படி பழகி வருகிறாரா அது போலத்தான் அனுஷ்காவுடனும் பழகி வருகிறார். அவர்கள் இருவரும் நண்பர்கள், அவ்வளவுதான் என்று பதிலளிக்கிறார்கள்.

பிரபாஸுக்கு சமீபத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து வந்ததாகவும், அந்த இடம் கூடி வந்தால் அவருடன் திருமணம் என்றும் தெரிவிக்கிறார்கள். பல காதல் திருமணங்கள் வதந்தியில் ஆரம்பித்து நிஜமாகவே மாறியுள்ளது. இந்தக் காதல் வதந்தி எப்படி முடியப் போகிறதோ....?.

Advertisement
தமிழில் வெளிவருகிறது 'ஸ்கைஸ்கிராப்பர்'தமிழில் வெளிவருகிறது ... லண்டனின் தொடங்கும் சூர்யா படம் லண்டனின் தொடங்கும் சூர்யா படம்


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Sandakozhi 2
    • சண்டகோழி 2
    • நடிகர் : விஷால்
    • நடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி
    • இயக்குனர் :லிங்குசாமி
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Sandi Muni
    • சண்டி முனி
    • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
    • நடிகை : மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
    Tamil New Film Rajabheema
    • ராஜபீமா
    • நடிகர் : ஆரவ்
    • இயக்குனர் :நரேஷ் சம்பத்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in