Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்திடம் இல்லை 'ஆண்ட்ராய்டு'

14 ஜூன், 2018 - 12:28 IST
எழுத்தின் அளவு:
Ajith-using-ordinary-phone

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள நடிகர்களில் விஜய், அஜித் இருவரைப் பற்றிய ஒரு சிறு தகவல் வந்தால் கூட அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் செய்தியாக மாறிவிடுகிறது. அப்படி ஒரு தகவல் இன்று அஜித்தைப் பற்றி வெளிவந்திருக்கிறது. அஜித்திடம் ஆன்ட்ராய்டு போன் பயன்படுத்தும் பழக்கம் இல்லையாம். சாதாரண மொபைல் போன் மட்டும் தான் பயன்படுத்துகிறாராம்.

“உங்க எதிர்ல பந்தாவான போன் வச்சி பேசறதுக்கே கூச்சமாக இருக்கிறது” என படக்குழுவில் உள்ள பலரும் அவரிடம் தெரிவித்துள்ளார்கள். அதற்கு பதிலளித்த அஜித், உங்களுக்கு அந்த போன் தேவைப்படுகிறது, வைத்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கு வீட்டில் உள்ளவர்களுடன் பேசுவதற்கு இந்த போன் போதும், வாட்ஸ் அப் பயன்படுத்தும் பழக்கமும் எனக்கில்லை” என்று சொல்லியிருக்கிறார்.

அப்படி என்றால் திரையுலகில் நடக்கும் விஷயங்கள் அஜித்துக்கு எப்படி போய்ச் சேருகிறது என்று கேட்கிறீர்களா. அதற்கென அஜித்தைச் சுற்றி சிலர் இருக்கிறார்கள். தினமும் என்னென்ன நடக்கிறது, பத்திரிகைகளில் என்ன வருகிறது, சமூக வலைத்தளங்களில் என்ன விவாதிக்கிறார்கள் என்பதை தவறாமல் அப்டேட் செய்துவிடுவார்கள். அஜித்திடம் போன்தான் இல்லை, ஆனால், போட்டுக் கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (24) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி படப்பிடிப்பில் கட்டுப்பாடுரஜினி படப்பிடிப்பில் கட்டுப்பாடு தமிழில் சாதிப்பாரா ஆஸ்திரேலிய அழகி தமிழில் சாதிப்பாரா ஆஸ்திரேலிய அழகி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (24)

Sankar - Chennai,இந்தியா
15 ஜூன், 2018 - 12:04 Report Abuse
Sankar அஜீத் இரும்புத்திரை பார்த்திருப்பாரு...
Rate this:
Prakash Gopal - Chennai,இந்தியா
15 ஜூன், 2018 - 11:05 Report Abuse
Prakash Gopal ரொம்ப முக்கியம் நாட்டுக்கு, எப்படி எல்லாம் நியூஸ் பரப்பி பப்லிசிட்டி பண்ணுறானுங்க....
Rate this:
pradheep rk - Chennai,இந்தியா
15 ஜூன், 2018 - 05:54 Report Abuse
pradheep rk உண்மையாக இருக்க வாய்ப்பு உள்ளது, எனக்கு தெரிந்த ஒரு கோடிஸ்வரரும் அப்படிதான் அவர் எங்கு சென்றாலும் money purse எடுத்து செல்லமாட்டார் அவரிடமும் சாதாரண phone தான் உள்ளது
Rate this:
14 ஜூன், 2018 - 18:58 Report Abuse
தமிழன் மிகவும் எளிமையானவர் வாங்கும் சம்பளம் வெறும் 50 கோடி தான்.
Rate this:
மங்காத்தாமண்டயன் விளம்பரம்
Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    Tamil New Film Ispet rajavum idhaya raniyum
    Tamil New Film Viswasam
    • விஸ்வாசம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Neeya 2
    • நீயா 2
    • நடிகர் : ஜெய்
    • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
    • இயக்குனர் :எல்.சுரேஷ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in