Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி படப்பிடிப்பில் கட்டுப்பாடு

13 ஜூன், 2018 - 19:26 IST
எழுத்தின் அளவு:
Tight-security-for-Rajini-Film

காலா படத்தை ரிலீஸ் செய்த கையோடு கார்த்திக் சுப்பராஜின் படத்தில் நடிக்க தொடங்கி விட்டார் ரஜினிகாந்த். இதன் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் உள்ள கல்லூரியில் நடந்து வருகிறது. படத்தில் ரஜினி, கல்லூரி பேராசிரியராக நடிப்பதாக கூறப்படுகிறது.

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ரஜினி இளமையான தோற்றத்திற்கு திரும்பியுள்ளார். இந்த படத்தின் கதையும், கதாபாத்திரமும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. ரஜினியின் முந்தைய படங்களான கபாலி, காலா உருவான சமயத்தில் படப்பிடிப்பு தளத்தில் உடனுக்குடன் ரஜினியின் போட்டோக்கள் வெளியாகின.


இதுபோன்று நிகழாமல் இருக்க படப்பிடிப்பு தளத்தில் பலத்த கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்பின் போது எந்த காட்சியும் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்போடு படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இதற்காக தனியார் பாதுகாவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.


படப்பிடிப்பில் தொடர்புடையவர்கள் மட்டுமே, அதுவும் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதோடு மொபைல் போன் போன்றவற்றை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.


Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
பெயர் விளையாட்டை ஸ்ரீரெட்டி நிறுத்த வேண்டும் : விஷால் காட்டம்பெயர் விளையாட்டை ஸ்ரீரெட்டி நிறுத்த ... அஜித்திடம் இல்லை 'ஆண்ட்ராய்டு' அஜித்திடம் இல்லை 'ஆண்ட்ராய்டு'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Pulikutty - Mumbai,இந்தியா
14 ஜூன், 2018 - 10:10 Report Abuse
Pulikutty இப்படி ஓவர் பில்ட் அப் கொடுக்கிறனலதான், கடைசியில் படம் ஊத்திக்குது.
Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14 ஜூன், 2018 - 09:45 Report Abuse
Pugazh V ரஜினியின் ப்ராபல்யம், மார்க்கெட் எல்லாத்தையும் ஒரே ஷாட்டில் காலி பண்ண தனுஷ் எத்தனை நாள் காத்திருந்தாரோ? முடிச்சுட்டார். காலா படத்தில் அறிமுக சீனிலேயே ஒரு சின்ன பையனால் ரஜினி க்ளீன் போல்ட் ஆகிற மாதிரி சீன வெச்சு, செஞ்சுட்டாங்க.
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14 ஜூன், 2018 - 07:38 Report Abuse
Srinivasan Kannaiya பொத்தி பொத்தி வச்சுதான் பொசுக்குன்னு போயிடுது.,..
Rate this:
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
14 ஜூன், 2018 - 04:32 Report Abuse
Makkal Enn pakam டேய் அந்த மண்டைய கொஞ்சம் பாருங்கடா, இதுல இளமை எங்கயாவது தெரியுதாடா ....
Rate this:
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
14 ஜூன், 2018 - 04:31 Report Abuse
Makkal Enn pakam இந்த குடு குடு தாத்தாவை இன்னும் எத்தனை வருஷம் பாக்கணுமோ ... தெய்வமெய் நீதான் இந்த தமிழ்மக்களை காப்பாற்றவேண்டும்
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Viswasam
  • விஸ்வாசம்
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film Neeya 2
  • நீயா 2
  • நடிகர் : ஜெய்
  • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
  • இயக்குனர் :எல்.சுரேஷ்
  Tamil New Film Monster
  • மான்ஸ்டர்
  • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
  • நடிகை : பிரியா பவானி சங்கர்
  • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
  Tamil New Film Ayogya
  • அயோக்யா
  • நடிகர் : விஷால்
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :வெங்கட் மோகன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in