Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெயர் விளையாட்டை ஸ்ரீரெட்டி நிறுத்த வேண்டும் : விஷால் காட்டம்

13 ஜூன், 2018 - 18:34 IST
எழுத்தின் அளவு:
Srireddy-Issue-:-Vishal-supports-Nani

தெலுங்கு திரையுலகையே கடந்த சில மாதங்களாக பரபரப்பில் வைத்திருப்பவர் நடிகை ஸ்ரீரெட்டி.. தெலுங்கில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள், இயக்குனர்கள் மீது வாய்ப்பு வேண்டுமானால் படுக்கைக்கு அழைத்ததாக குற்றச்சாட்டுக்களை வீசி புகைச்சலை ஏற்படுத்தியுள்ளார். கடந்த சில நாட்களாக நடிகர் நானி மீது மிக கடுமையமாக பாலியல் குற்றசாட்டுகளை அடுக்கி வருகிறார் ஸ்ரீரெட்டி..

சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற தனது அபிமன்யுடு படத்தின் சக்ஸஸ் மீட்டில் கலந்துகொண்ட விஷாலிடம், நானி, ஸ்ரீரெட்டி விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இது குறித்து பதிலளித்த விஷால், "திரையுலகில் இப்போது யார் வேண்டுமானாலும் ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தயாரிப்பு நிறுவனம் என்கிற பெயரில் நடிக்க ஆர்வமுள்ளவர்களை ஆடிசனுக்கு அழைக்க முடியும் சூழல் நிலவுகிறது..

ஸ்ரீரெட்டி தற்போது நானி மீது கூறியுள்ள குற்றசாட்டு மிக கொடூரமானது.. நானியை பற்றி நன்றாக எனக்கு தெரியும்.. இப்போது நானியின் பெயரை சொன்னவர் அடுத்ததாக இன்னொருவரை சுட்டிக்காட்டுவார். ஸ்ரீரெட்டி இந்த பெயர் விளையாட்டை இத்துடன் நிறுத்திவிட்டு, தன்னிடம் ஆதாரங்கள் இருந்தால் அதை வைத்து சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை செய்யட்டும்" என சற்று கோபமாகவே கூறியுள்ளார் விஷால்.

Advertisement
காலாவிற்கு கூடுதல் கட்டணம் : கோர்ட் எச்சரிக்கைகாலாவிற்கு கூடுதல் கட்டணம் : கோர்ட் ... ரஜினி படப்பிடிப்பில் கட்டுப்பாடு ரஜினி படப்பிடிப்பில் கட்டுப்பாடு


வாசகர் கருத்து (4)

Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
14 ஜூன், 2018 - 11:32 Report Abuse
Malimar Nagore குற்றம் உள்ள மனது குறு குறுகிறதோ
Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
14 ஜூன், 2018 - 02:17 Report Abuse
BoochiMarunthu அடுத்தது நீ தான் என்று பயம் வந்துவிட்டது போல
Rate this:
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
13 ஜூன், 2018 - 19:20 Report Abuse
Makkal Enn pakam .... உங்க யோக்கியதை தெரியாதா.....
Rate this:
gg - ,
14 ஜூன், 2018 - 00:25Report Abuse
ggunakku theriyuma avaroda yokkiyam...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film RK Nagar
    • ஆர்.கே.நகர்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சனா அல்தாப்
    • இயக்குனர் :சரவண ராஜன்
    Tamil New Film Jippsy
    • ஜிப்ஸி
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : நடாஷா சிங்
    • இயக்குனர் :ராஜூ முருகன்
    Tamil New Film Tik Tik Tik
    • டிக் டிக் டிக்
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :சக்தி சவுந்தர்ராஜன்
    Tamil New Film Chennai 2 Bangkok

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in