Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காலாவிற்கு கூடுதல் கட்டணம் : கோர்ட் எச்சரிக்கை

13 ஜூன், 2018 - 18:08 IST
எழுத்தின் அளவு:
High-ticket-rate-for-Kaala-:-HC-warns

ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் கடந்தவாரம் 7-ம் தேதி வெளியான படம் காலா. இப்படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்தப்படத்திற்கு தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தேவராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், 'காலா' திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை தடுக்கவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளேன். கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், காலா படத்துக்கு கூடுதல் கட்டணம், பார்க்கிங் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் சட்ட அமலாக்க அமைப்புகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்று நீதிபதிகள் எச்சரித்து உள்ளனர்.

Advertisement
தெலுங்கில் ரூ.15 கோடி வசூலித்த அபிமன்யுடுதெலுங்கில் ரூ.15 கோடி வசூலித்த ... பெயர் விளையாட்டை ஸ்ரீரெட்டி நிறுத்த வேண்டும் : விஷால் காட்டம் பெயர் விளையாட்டை ஸ்ரீரெட்டி நிறுத்த ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film RK Nagar
    • ஆர்.கே.நகர்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சனா அல்தாப்
    • இயக்குனர் :சரவண ராஜன்
    Tamil New Film Chennai 2 Bangkok
    Tamil New Film Traffic Ramasamy
    Tamil New Film Amman Thayee
    • அம்மன் தாயி
    • நடிகர் : அன்பு (புதியவர்)
    • நடிகை : ஜூலியானா
    • இயக்குனர் :சரண் (புதியவர்)

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in