Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

போதையில் குளியல் வீடியோவை வெளியிட்ட நடிகையின் தங்கை

13 ஜூன், 2018 - 16:48 IST
எழுத்தின் அளவு:
Actress-Sarakhans-nude-bath-videos-goes-viral

சல்மான்கான் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை சாராகான். இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள இவர், அங்கு தான் தங்கியிருந்த ஹோட்டலில் குளியல் தொட்டியில் நிர்வாணமாக குளித்திருக்கிறார். அதை அவர் தங்கை அய்ராகான் ஜாலியாக வீடியோ எடுத்தவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சாராகான், அந்த வீடியோவை உடனடியாக இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார். என்ற போதும், சில நிமிடங்களிலேயே அதை ஏராளமானோர் பார்த்துவிட்டனர்.


போதையில் என் தங்கை அந்த வீடியோவை வெளியிட்டுவிட்டார். வீடியோ தன்னை அதிர்ச்சியடைய செய்து விட்டதாகவும், இந்த அவசர உலகத்தில் நாம் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சாராகான் தெரிவித்துள்ளார்.


Advertisement
சல்மான் கானை கொல்ல திட்டம் : தாதா கைதுசல்மான் கானை கொல்ல திட்டம் : தாதா கைது தீபிகா படுகோன் அபார்ட்மென்டில் தீ விபத்து தீபிகா படுகோன் அபார்ட்மென்டில் தீ ...


வாசகர் கருத்து (1)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14 ஜூன், 2018 - 04:35 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சாராகான் இதனால் அதிர்ச்சி. இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film RK Nagar
    • ஆர்.கே.நகர்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சனா அல்தாப்
    • இயக்குனர் :சரவண ராஜன்
    Tamil New Film Jippsy
    • ஜிப்ஸி
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : நடாஷா சிங்
    • இயக்குனர் :ராஜூ முருகன்
    Tamil New Film Tik Tik Tik
    • டிக் டிக் டிக்
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :சக்தி சவுந்தர்ராஜன்
    Tamil New Film Chennai 2 Bangkok

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in