'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சுதா இயக்கிய இறுதிச்சுற்று படத்தில் மாதவனுடன் நடித்தவர் ரியல் குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங். அதன்பிறகு ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா படங்களில் நடித்தவர், அரவிந்த்சாமியுடன் வணங்காமுடியில் நடித்து வந்தார். இந்த படம் பைனான்ஸ் பிரச்சினையில் கிடப்பில் கிடக்கிறது.
இதனால் அடுத்தபடியாக தமிழில் புதிய படங்கள் கிடைக்காத நிலையில், தெலுங்கு, ஹிந்தியில் நடிப்பதற்கு தீவிர முயற்சி செய்து வந்த ரித்திகா சிங், இப்போது தெலுங்கில் தேஜா நடிக்கும், ரொமான்டிக் - காமெடி படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.