Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பழமையான வீட்டை உருவாக்கிய களவாணி 2

12 ஜூன், 2018 - 20:12 IST
எழுத்தின் அளவு:
Ancient-house-set-for-Kalavani-2

விமல், ஓவியா கூட்டணியில் களவாணி 2 உருவாகி வருகிறது. சற்குணம் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த சூரியை தவிர அத்தனை நடிகர்களும், அதே கதாபாத்திரத்தில் இந்த படத்திலும் நடித்திருக்கிறார்கள். ஆர்ஜே விக்னேஷ் விமலின் நெருங்கிய நண்பராக நடிக்கிறார்.


சமீபத்தில் இப்படத்தில் ஒட்டாரம் பண்ணாத என்ற பாடல் தஞ்சாவூரில் உள்ள ஒரு கிராமத்தில் பழமையான வீட்டின் பின்னணியில் படமாக்கப்பட்டது. இதற்காக கலை இயக்குனர் குணசேகரன், நிஜத்தை பிரதிபலிப்பது போன்று ஒரு பழமையான மண் வீட்டை உருவாக்கி இருந்தார்.

இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் களவாணி 2 படத்தின் மொத்த படப்பிடிப்பும் ஜூன் 22ஆம் தேதி முடிய இருக்கிறது.


Advertisement
நயன்தாரா - சர்ஜன் படம் துவங்கியது.நயன்தாரா - சர்ஜன் படம் துவங்கியது. ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் பூமராங் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் பூமராங்


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film RK Nagar
    • ஆர்.கே.நகர்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சனா அல்தாப்
    • இயக்குனர் :சரவண ராஜன்
    Tamil New Film Jippsy
    • ஜிப்ஸி
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : நடாஷா சிங்
    • இயக்குனர் :ராஜூ முருகன்
    Tamil New Film Tik Tik Tik
    • டிக் டிக் டிக்
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :சக்தி சவுந்தர்ராஜன்
    Tamil New Film Chennai 2 Bangkok

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in