Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் : த்ரிஷா

12 ஜூன், 2018 - 17:44 IST
எழுத்தின் அளவு:
Trisha-at-rally-campain-world-day-against-child-labour

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் பேரணி நடந்தது. பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரணியை நடிகையும், யுனிசெப் தூதருமான த்ரிஷா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய த்ரிஷா, எளிதில் சுரண்டப்படக் கூடியவர்களாக குழந்தைகள் இருப்பதால் தான் அவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். அனைவரும் ஒன்றாக இணைந்து குழந்தை தொழிலாளர்கள் உருவாக்குவாதை ஒழிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதற்காக தொழிலாளர் நலத்துறைக்கு எனது பாராட்டுகள் என்றார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் வழங்கிய பிரியாணி!அஜித் வழங்கிய பிரியாணி! நயன்தாரா - சர்ஜன் படம் துவங்கியது. நயன்தாரா - சர்ஜன் படம் துவங்கியது.

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
13 ஜூன், 2018 - 03:17 Report Abuse
Thalaivar Rasigan ஏதோ அவங்களுக்கு தெரிந்ததை சொல்றாங்க. குடிகார அப்பன் - ஏழ்மையான குடும்பம் - கடன் - சகோதரிகள் என்று இருக்கும் குடும்பங்களில் இருந்துதான் சிறுவர்கள் வேலைக்கு வருகிறார்கள். தான் உழைத்தாவது நம் குடும்பத்தை காப்பாற்றி மேலே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணமே காரணம். அவனை வேலைக்கு போகாதே என்று சொல்பவர்கள் அந்த குடும்பத்தின் வறுமையை போக்க வேண்டும்.
Rate this:
Ilakkuvanar Thiruvalluvan - chennai,இந்தியா
12 ஜூன், 2018 - 19:33 Report Abuse
Ilakkuvanar Thiruvalluvan குழந்தைத் தொழிலாளர்களை நலமாகவும் வளமாகவும் வாழ வைக்க வேண்டும். குழந்தைத் தொழிலாளர் முறையைத்தான் ஒழிக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம் தமிழே விழி தமிழா விழி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Viswasam
    • விஸ்வாசம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Neeya 2
    • நீயா 2
    • நடிகர் : ஜெய்
    • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
    • இயக்குனர் :எல்.சுரேஷ்
    Tamil New Film Monster
    • மான்ஸ்டர்
    • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
    • நடிகை : பிரியா பவானி சங்கர்
    • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in