‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
விஸ்வரூபம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸ்க்கு தயாராகி விட்டது. இதன் டிரைலர் மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டது. தமிழ் டிரைலரை ஸ்ருதிஹாசனும், தெலுங்கு டிரைலரை ஜூனியர் என்டிஆரும்., ஹிந்தி டிரைலரை அமீர்கானும் வெளியிட்டனர்.
1.45 நிமிடம் இந்த டிரைலர் உள்ளது. "எந்த மதத்தையும் சார்ந்திருப்பது பாவம் இல்லை பிரதர், ஆனால் தேசத் துரோகியாக இருப்பது தவறு..." என கமல் பேசும் வசனமும், கடலுக்கு அடியிலான சண்டைக்காட்சி, கார் சேசிங் உள்ளிட்ட அனைத்து சண்டைக்காட்சிகளும் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
மூன்று மொழிகளிலும் விஸ்வரூபம் படம் ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸாகிறது.