இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்த, 22 ஆண்டுகளுக்கு முன், கமல் நடித்த, இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது. அந்த படத்தையும், இயக்குனர் ஷங்கரே இயக்குகிறார். மேலும், இந்தியன் படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். இரண்டாம் பாகத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். அதேபோல், முதல் பாகத்திற்கு, வைரமுத்து பாடல்கள் எழுதினார். இரண்டாம் பாகத்திற்கு, தாமரை பாடல் எழுதுகிறார். இவர்கள் மட்டுமின்றி, இன்னும் சில இளம் கலைஞர்களும் இந்த படத்தில் இணைகின்றனர். இந்தியன் 2ல் இளசுகளுடன் கூட்டணி அமைக்கிறார் கமல்.
— சினிமா பொன்னையா