Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ரத்து?

10 ஜூன், 2018 - 15:01 IST
எழுத்தின் அளவு:
vijay-may-go-to-cancel-this-year-birthday-celebrations

விஜய்க்கு வருகிற 22ந் தேதி 47வது பிறந்த நாள். வழக்கமாக விஜய் ரசிகர்கள் அவரது பிறந்த நாளை ஆரவாரத்துடன் கொண்டாடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு ஆடம்பர கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம், அமைதியான வழியில் ஏழை மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்யுங்கள். அதையும் விளம்பரப்படுத்த வேண்டாம் என்று விஜய் தலைமை ரசிகர் மன்றத்திலிருந்து கிளை மன்றங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பிறந்த நாள் அன்று ஏற்கனவே திட்டமிட்டபடி அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 62வது படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்கிறார். பிறந்த நாள் அன்று அவர் ஊரில் இல்லை. அதனால் அவரை பார்க்க சென்னை வரவேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இதுகுறித்து முறையான அறிக்கை விஜய்யிடமிருந்து இன்னும் ஒரு சில நாளில் வெளிவரும் என்று தெரிகிறது.


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், நீட் தேர்வு காரணமாக மாணவிகள் தற்கோலை, காவிரி பிரச்சினையில் இன்றும் தீர்வு கிடைக்காமல் இருப்பது போன்ற அசாத்தியமான சூழல் நிலவுவதால் விஜய் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்க்க நினைப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் விஜய் பிறந்த நாள் அன்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்த டிராஃபிக் ராமசாமி படம் வெளிவருகிறது.


Advertisement
எனக்கு அடையாளம் கொடுத்தவர் விஜய் மில்டன் - சுபிக்ஷாஎனக்கு அடையாளம் கொடுத்தவர் விஜய் ... சூர்யா பாட்டுக்கு சாயிஷா போட்ட குத்தாட்டம் சூர்யா பாட்டுக்கு சாயிஷா போட்ட ...


வாசகர் கருத்து (15)

NO-ONE -  ( Posted via: Dinamalar Android App )
11 ஜூன், 2018 - 12:24 Report Abuse
NO-ONE இங்கு யாரும் விஜய் பெரிய தியாகி என்றோ போராளி என்றோ கொண்டாடவில்லை. தனது அபிமான நடிகர் என்ற முறையில் தான் கொண்டாடுகிறார்கள். அனைத்து தொழிலதிபர்களும் விளம்பரம் செய்து தான் தொழில் விருத்தி செய்கிறார்கள்.
Rate this:
SIVAKUMARSIVASUBRAMANIYAN - JUBAIL,சவுதி அரேபியா
11 ஜூன், 2018 - 08:34 Report Abuse
SIVAKUMARSIVASUBRAMANIYAN அவன் அவனையே விளம்பரம் செய்கிறான்..
Rate this:
11 ஜூன், 2018 - 07:25 Report Abuse
alex,singapore If our father , mother or uncle in cine filed and have money to take 10 flap movies, we also one of the star in tamil cinema.
Rate this:
Gopalakrishnan - Kuzhumani,இந்தியா
11 ஜூன், 2018 - 06:39 Report Abuse
Gopalakrishnan சோசப்பு ... வேணாம் சோசப்பு ....உங்க பார்வையே சரியில்ல சோசப்பு ....மாதிரி பாதிரி கோவிச்சிக்க போவுது ....சோசப்பு வேணாம் சோசப்பு ...
Rate this:
s t rajan - chennai,இந்தியா
11 ஜூன், 2018 - 02:31 Report Abuse
s t rajan சினிமா பாரத்தோமா ரசித்தோமா என்று இருங்கள்ளய்யா ? நடிகர்கள் பின் சென்று சீரழிந்தது போதுமய்யா.
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film RK Nagar
    • ஆர்.கே.நகர்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சனா அல்தாப்
    • இயக்குனர் :சரவண ராஜன்
    Tamil New Film Jippsy
    • ஜிப்ஸி
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : நடாஷா சிங்
    • இயக்குனர் :ராஜூ முருகன்
    Tamil New Film Chennai 2 Bangkok
    Tamil New Film Amman Thayee
    • அம்மன் தாயி
    • நடிகர் : அன்பு (புதியவர்)
    • நடிகை : ஜூலியானா
    • இயக்குனர் :சரண் (புதியவர்)

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in