ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |
வரலாற்று படங்களை தவிர மற்ற படங்களில் நடிப்பில் வித்தியாசம் காட்டினாலும் தனது ஹேர்ஸ்டைலில் பெரிய மாற்றம் எதுவும் செய்துகொள்ள மாட்டார் நடிகர் மம்முட்டி. ஆனால் தற்போது அவர் நடித்துள்ள ஆப்ரஹாமிண்டே சந்ததிகள் படத்தில் தனது ஹேர்ஸ்டைலை மாற்றி புதிய லுக்கில் நடித்துள்ளார் மம்முட்டி.
இத்தனைக்கும் இதில் மம்முட்டி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஆனால் ரவுடிகள் கூட்டத்தினரிடம் தான் போலீஸ் என்பதை மறைத்து நாடகமாடுவதற்காக இந்த தோற்றத்தில் நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. கதாசிரியர் ஷாஜி படூர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு மம்முட்டியின் சூப்பர்ஹிட்டான தி கிரேட் பாதர் பட இயக்குனர் ஹனீப் அதேனி ஸ்கிரிப்ட்டில் உதவி செய்துள்ளார்.