பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
லண்டன் : 1962ம் ஆண்டு வெளியான ஜேம்ஸ்பாண்ட் படமான Dr.No-வில் சில்வியா டிரெஞ்ச் கேரக்டரில் நடித்தவர் யூனிஸ் கேசன். இவர் தனது 90வது வயதில் 2018 ஜூன் 8-ம் தேதி காலமானார்.
பாண்ட் ஜேம்ஸ்பாண்ட் என்று முதலில் சொன்னவர் இவர் தான். இவருக்கு பாண்ட் கேர்ள் என்ற பட்டபெயரும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா தவிர்த்து டிவி சிரீயல்களிலும் கேசன் நடித்துள்ளார்.