ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் நடித்த யூத், ப்ரியமுடன், மற்றும் ஜித்தன்', 'பெருமாள்', 'இங்க என்ன சொல்லுது' உட்பட பல படங்களை இயக்கியவர் வின்சென்ட் செல்வா. இவர்தான் மிஷ்கினின் குருநாதர். முன்னணி இயக்குநராக இருந்த இவர் ஒருகட்டத்தில் தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்ததால் மார்க்கெட் இழந்தார்.
தற்போது ஆரவாரமில்லாமல் 'பத்து செகண்ட் முத்தம்' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவல்களில் பிரபலமானது 'பத்து செகண்ட முத்தம்'.
அந்தப் பெயரை தனது படத்திற்கு தலைப்பாக சூட்டியுள்ளார் வின்சென்ட் செல்வா. கேரளா, கொச்சியை சேர்ந்த சரீஷ், பெங்களூரை சேர்ந்த கீதா என இரண்டு புதுமுகங்களை கதாநாயகன் கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறார்.
இந்தப் படத்தில் பாடல்களே இல்லையாம்.