இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சினிமாவில் கதாநாயகியாக பெரிய ரவுண்டு வந்தவர் ராதிகா. பின்னர் கேரக்டர் நடிகையானவர் சமீபகாலமாக விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்களுக்கு அம்மாவாகவும் நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் அம்மாவாக நடித்து வரும் ராதிகா, நிஜவாழ்க்கையில் பாட்டியாக பிரமோஷன் ஆகியிருக்கிறார்.
கடந்த 2016ம் ஆண்டு ராதிகாவின் மகள் ரேயானுக்கும், கிரிக்கெட் வீரர் அபிமன்யூ மிதுனுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் ரேயானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அதையடுத்து, தான் பாட்டியாக பிரமோஷன் ஆகிவிட்ட தகவலை தனது இணைய பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ராதிகா.