Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காலா புக்கிங் : ரஜினி வட்டாரம் அதிர்ச்சி

08 ஜூன், 2018 - 19:52 IST
எழுத்தின் அளவு:
Rajini-shocks-of-Kaala-booking

முன்னணி நடிகர்களின் படங்கள் திரைக்கு வருகிறது என்றால் அதிகபட்சம் ஒரு வாரமாவது தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் ஆகி விடும். இதுவரை ரஜினி நடித்த படங்களின் நிலையும் அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. ஆனால் நேற்று திரைக்கு வந்த காலா படத்தின் நிலைமை தலைகீழாக உள்ளது.

சென்னை, கோவை, மதுரை என சில நகரங்களில் மட்டுமே ஒருநாள் டிக்கெட் முன்பதிவு புக்காகியிருந்தது. ஆனால் பல ஊர்களில் டிக்கெட் புக்கிங் ஆகவில்லை. கவுண்டர்களிலேயே டிக்கெட் எடுத்து சென்று படம் பார்த்துள்ளனர். அந்த வகையில், பல ஏரியாக்களில் உள்ள தியேட்டர்கள் காலியாக காற்று வாங்கியிருக்கிறது.

ரஜினி அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ள இந்த நேரத்தில் காலா படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும் என்பது தான் எதிர்பார்ப்பதாக இருந்தது. ஆனால் ஓரிரு நாட்கள் கூட தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் காலா முன்பதிவு ஆகாதது ரஜினி வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.

Advertisement
ரஜினியுடன் நடித்த நாய்க்கு ரூ.2 கோடி விலைரஜினியுடன் நடித்த நாய்க்கு ரூ.2 கோடி ... காலாவுக்கு கூட்டம் குறைந்ததா...? : விஷால் விளக்கம் காலாவுக்கு கூட்டம் குறைந்ததா...? : ...


வாசகர் கருத்து (13)

GMM - KA,இந்தியா
14 ஜூன், 2018 - 10:52 Report Abuse
GMM சினிமா பொழுதுபோக்கு அல்லது நல்ல கருத்து இருக்க வேண்டும். மக்கள் வரலாற்றைப் புரிந்துகொள்கிறார்கள். சமஸ்கிருதம் ஒரு தேவ மொழி. சமஸ்கிருத பொருள் புரிந்து கொள்வது கடினம். நிலங்கள் போர் மூலம் கைப்பற்றப்படுகின்றன. ஆற்றலுடைய மக்களுக்கு அரசர்களால் வழங்கப்படுகின்றன. இப்போது நிலங்கள் பணம் மூலம் வாங்கப்படுகின்றன. சாதி(மஹரிஷி மூலம்) திருமணம் உறவுகளை சரிசெய்கிறது. இந்தியாவில் படையெடுப்பாளர்கள் ஆப்பிரிக்கா(திராவிடம்), ஐரோப்பா(கிறித்துவம்) மற்றும் இஸ்லாமிய நாடுகளிலிருந்து வந்தவர்கள். அமைதியுடன் வாழ்கின்றனர். ராமாயணம்,திருக்குறளில் திராவிடர் வார்த்தை இல்லை. ஆரிய மற்றும் தமிழ் மூதாதையரின் சொந்தம் இந்தியாவில் வாழ்ந்தவர்கள்.
Rate this:
sivan - Palani,இந்தியா
14 ஜூன், 2018 - 10:28 Report Abuse
sivan காலா படத்தை ராமன் ராவணன் யுத்தத்தைப் போல சித்தரித்தது முதல் தவறு .. ரஜினிக்கு கருப்பு சட்டை போட்டு பெரியாரிய அடாவடித்தனத்தின் பிரதிநிதியாக காண்பித்தது... மத நம்பிக்கை இல்லாத மூடர் கூட்டத்தின் ஹீரோவாக காண்பித்தது .. முக்கியமாக தணிக்க கழிப்பறை/ எல்லோருக்கும் வீடு/ சுத்தமான சுகாதாரமான தெருக்கள் / அனைவருக்கும் கல்வி / அடிப்படை குறைந்த பட்ச வருமானம் .. போன்ற அடிப்படை வசதிகளின் மீது மத்திய அரசு அக்கறை கட்டி வரும் நிலையில் .. இது போன்ற எதிலும் கவனம் செலுத்தாமல் .. வெறுமனே ஆளும் அரசுகளை நக்கல் அடித்துக் கொண்டு குறை சொல்லிக் கொண்டு .. வெட்டி வாய் சொல் வீரராக .. கரிகாலன் பாத்திரம் எரிச்சலையே ஊட்டுகிறது.இந்த படம் ஊத்திக்க கொண்டதற்கு முக்கிய காரணங்கள் மூன்று முதல் காரணம் ரஞ்சித் இரண்டாம் காரணம் .. கருப்பு மட்டுமே சிறந்தது.. வெள்ளை சட்டையில் இருப்பவன் நிச்சயமாக அயோக்கியனாக மட்டுமே இருப்பான் என்ற .. ரஞ்சித்தின் உழுத்துப் போன நம்பிக்கை காரணம் மூன்று ஒரு தலைவன் என்பவன் தலையை கோதுவது, மீசையை முறுக்குவது.. ஆடுவது பாடுவது.. அரசாங்கத்திற்கு எதிராக வெட்டி கூச்சல் / எதிர்ப்பு காண்பிப்பது .. இது மட்டுமே போதும் ஒரு தலைவனுக்கு அவன் மக்களுக்கு என்று எதுவும் செ யாமல் இருந்தாலும் பரவாயிலை. இந்த அலட்சியாமே படத்தின் தோல்விக்கு காரணம்
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
12 ஜூன், 2018 - 14:00 Report Abuse
Vijay ரஞ்சித் எல்லாம் ஒரு ஆளுன்னு அவனுக்கு 2 சான்ஸ் குடுத்து அசிங்கப்பட்டாரு நம்ம சூப்பர் ஸ்டார் ... ரஜினி என்ற மாஸ் இருக்கத்தான் செய்கிறது பட் இந்த மாதிரி mindset உள்ள டைரக்டர் கிட்ட நடிச்சா அவளவுதான் ...
Rate this:
Justin - Singapore,சிங்கப்பூர்
09 ஜூன், 2018 - 12:14 Report Abuse
Justin Tamilan awake Not only in tamilnadu when I check in the online us, europe, singapore all shows are filled only 20 to 40% of seats frm the date of release to this week. This is huge impact, people have strong strong tamil feeling now.
Rate this:
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
09 ஜூன், 2018 - 11:37 Report Abuse
ديفيد رافائيل காலா படம் புஸ்வாணம் ஆகிடுச்சு (இதுக்கு தான் அதிகமா தலைக்கனம் இருக்க கூடாது)
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Sandi Muni
  • சண்டி முனி
  • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
  • நடிகை : மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
  Tamil New Film Rajabheema
  • ராஜபீமா
  • நடிகர் : ஆரவ்
  • இயக்குனர் :நரேஷ் சம்பத்
  Tamil New Film Billa Pandi
  • பில்லா பாண்டி
  • நடிகர் : ஆர் கே சுரேஷ்
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :சரவண சக்தி
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in