'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பத்திருபது வருடங்களுக்கு முன் 'பூவிழி வாசலிலே', 'சூரியன்' என தமிழில் கொடூர வில்லனாக மிரட்டியவர் பாபு ஆண்டனி. இந்த தலைமுறை இளம் ரசிகர்களுக்கோ 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'காக்கா முட்டை' படங்களின் மூலம் சாதுப்பசுவாக அறிமுகமாகி இருக்கிறார். தற்போது தமிழ், மலையாளம் இரண்டிலும் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் பாபு ஆண்டனி, பெரும்பாலும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
தற்போது ஒருபடி மேலாக ஒன்றில் கதையின் நாயகனாக நடிக்கிறார் பாபு ஆண்டனி. சமீபத்தில் கண் சிமிட்டல் புருவ அழகி மூலம் ஹிட்டடித்த ஒரு ஆதார் லவ் படத்தை லுலு தான் இந்தப்படத்தை இயக்குகிறார். படத்திற்கு பவர்ஸ்டார் என டைட்டில் வைத்துளார்கள்.