பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அரசியலில் சில சர்ச்சைகளை ரஜினியின் பேச்சு கிளப்பியுள்ள நிலையில் முன்னை விட கூடுதல் எதிர்பார்ப்பு அவரது காலா படத்திற்கு எழுந்துள்ளது. வரும் ஜூன்-7ஆம் தேதி வெளியாகவுள்ள காலா வுக்கு கேரளாவிலும் பிரமாண்ட வரவேற்பு அளிக்க கேரள ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
இதில் ஒருபடி மேலே போய், கேரளாவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்று காலா படத்தை ரிலீஸ் அன்றே பார்க்கும் விதமாக தனது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. ரஜினியின் கபாலி படம் வெளியானபோது கூட, தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்ததுடன், அவர்களுக்காக பட டிக்கெட்டுகளை வாங்கித்தந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.