டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமீபத்தில் தான் இரண்டுவார சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்று திரும்பிய ராணா, விரைவில் கண் சிகிச்சைக்கு தயாராகி வருகிறார். கடந்த வருடம் ஒரு பேட்டியின்போது தனது வலது கண்ணில் பார்வையில் என்கிற உண்மையை கூறி அதிரவைத்தார் ராணா. 10 ஆண்டுகளுக்கு முன்பு கண் தானம் பெற்று அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.
தற்போது அந்த கண்ணில் மீண்டும் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதால் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாம். இந்த அறுவை சிகிசை வெளிநாட்டில் நடைபெற இருக்கிறதாம். தற்போது ராணாவின் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் அது சீராக மாறுவதற்காக காத்திருக்கிறார்களாம்.