'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஹர ஹர மகாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய படங்களை தொடர்ந்து ' ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கியுள்ள படம் 'கஜினிகாந்த்'.
ஆர்யா, சாயிஷா நடிக்கும், 'கஜினிகாந்த்' படத்தை பார்த்து ஆச்சர்யப்பட்டுள்ளனர் தணிக்கைக் குழுவினர். சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கிய முந்தைய ஆபாசப் படங்களைப் போல் இல்லாமல் 'கஜினிகாந்த்' படம் அனைவரும் பார்க்கக் கூடிய படமாக இருந்ததே தணிக்கைக் குழுவினரின் ஆச்சர்யத்திற்கான காரணம். ஆச்சர்யப்பட்டதோடு கஜினிகாந்த் படத்துக்கு யு சர்ட்டிபிக்கேட் வழங்கியிருக்கிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க, தான் இயக்கிய 'ஹர ஹர மகாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய இரண்டு படங்களையும் கடுமையாக விமர்சித்த ஊடகங்கள் மீது கடுப்பில் இருக்கிறாராம் சந்தோஷ் பி.ஜெயகுமார்.