'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள திரையுலகில் வரலாற்று படங்கள் உருவாவது இப்போது டிரெண்ட் ஆகி வருகிறது. மூத்த நடிகர்களான மோகன்லால், மம்முட்டி, பிருத்விராஜ் ஆகியோர் இதில் இறங்கி அடிக்க, இளம் நடிகர்களோ இதில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள். வளர்ந்து வரும் இளம் நடிகரான டொவினோ தாமஸையும் கடந்த ஆண்டு செங்காழி நம்பியார் என்கிற வரலாற்று படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்கள்..
அதற்காக தாடியெல்லாம் வளர்த்து, தயாரானார் டொவினோ தாமஸ். பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியானது. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, அதன்பிறகு படத்தை பற்றிய செய்திகள் எதுவும் காணோம். படம் கிட்டத்தட்ட கைவிடப்பட்டது என்றுதான் சொல்கிறார்கள். நாயகன் டொவினோவும் இதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.
காரணம் கேட்டால், இப்பொது ட்ரெண்ட் ஆகா இருப்பது வரலாற்று படங்கள் தான். எது ட்ரெண்ட் ஆக இருக்கிறதோ அதில் நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை" என்கிறார் டொவினோ தாமஸ்.