டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்தாண்டு நடந்த உலக அழகி போட்டியில், முதல் பரிசை தட்டிச் சென்றவர், இந்தியாவின் மானுஷி சில்லார். விளம்பர படங்களில் நடித்து வரும் இவரை, வெள்ளித்திரைக்கு அழைத்து வருவதற்கு, பாலிவுட் பிரபலங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
'சல்மான் கானுடன் நடிக்கப் போகிறார், அமீர் கானுடன் நடிக்கப் போகிறார்' என, மானுஷி பற்றிய செய்திகள் வெளியாகின்றன. ஆனால், அவரிடம் இதுகுறித்து கேட்டால், 'திரைப்படங்களில் நடிக்கும் எண்ணம் எதுவும் இப்போதைக்கு எனக்கு இல்லை. உலக அழகிக்கென சில சமூக பணிகள் உள்ளன; அதற்கான வேலைகளில் மட்டுமே தற்போது ஈடுபட்டுள்ளேன். எதிர்காலத்தில், சினிமாவில் நடிப்பேனா, இல்லையா என்பதை,
இப்போது கூற முடியாது' என்றார், மானுஷி.