ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பழம் பெரும் இயக்குனர் முக்தா சீனிவாசன் உடல்நலக்குறைவால் காலமானார். பழம் பெரும் சினிமா இயக்குனர் முக்தா சீனிவாசன்,88 தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சினிமா தயாரிப்பாளராகவும், கதை வசனகர்த்தாகாவும் இருந்தார். சிவாஜி நடிப்பில் இமயம், கீழ்வானம் சிவக்கும் , ஜெயலலிதா நடித்த சூரியகாந்தி, ரஜினி நடித்த பொல்லாதவன், கமல் நடித்த சிம்லா ஸ்பெஷல் உள்ளிட்ட 65 படங்களை இயக்கியுள்ளார். எஸ்.எஸ்.ஆர் நடித்த முதலாளி இயக்கியதற்காக தேசிய விருது பெற்றவர். கமல் நடித்த நாயகன் உள்ளிட்ட ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். உடலநலக்குறைவு காரணமாக இன்று சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.முக்தா சீனிவாசன் மகன் முக்தா சுந்தரும் இயக்குனராக கோடை மழை உள்ளிட்ட 5 படங்களை இயக்கியுள்ளார்.