தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடித்து வரும் படம் - 'விஸ்வாசம்'. சமீபத்தில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கி சில நாட்கள் நடைபெற்றது.
முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்ததை தொடர்ந்து படக் குழுவினர் சென்னை திரும்பினர். இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெறவிருக்கிறது. இதற்காக இயக்குநர் சிவா, அஜித், நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா உட்பட இப்படத்தின் குழுவினர் மும்பை கிளம்புகின்றனர்.
இன்னொரு பக்கம், இந்த படத்திற்கு இசை அமைக்கும் டி.இமான் சுறுசுறுப்பக இயங்கி விஸ்வாசம் படத்திற்கான இரண்டு பாடல்களை தயார் செய்துவிட்டார்.
அடுத்து விஸ்வாசம் படத்திற்கான தீம் சாங்கை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இமான்.
அஜித் நடித்த 'விவேகம்' படத்தை தயாரித்த 'சத்யஜோதி பிலிம்ஸ்' நிறுவனமே, 'விஸ்வாசம்' படத்தையும் தயாரித்து வருகிறது. விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் நடிக்கும் படத்தையும் 'சத்யஜோதி பிலிம்ஸ்' நிறுவனமே தயாரிக்கிறது.