Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மனைவி அனுமதியுடன் 'லிப்லாக்' செய்த டொவினோ தாமஸ்

29 மே, 2018 - 15:51 IST
எழுத்தின் அளவு:
Tovino-Thomas-act-liplock-with-wife-permission

சமீபத்தில் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிப்படமாக 'அபியும் அனுவும்' என்கிற படம் வெளியானது. மலையாள இளம் நடிகர் டொவினோ தாமஸ் இந்தப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ளார். கதாநாயகியாக பியா பாஜ்பாய் நடித்துள்ளார்.. பெண் இயக்குனரான பி.ஆர்.விஜயலட்சுமி இந்தப்-படத்தை இயக்கியுள்ளார்..

ஆனாலும் படத்தில் நாயகன் நாயகி இருவருக்கான லிப்லாக் முத்தக்காட்சிகளை அடிக்கடி இடம்பெறச்செய்து அதிரவைத்திருந்தார் இயக்குனர்.. டொவினோ தாமஸிடம் இந்த காட்சியில் முழு ஈடுபாட்டுடன் நடித்துள்ளீர்களே உங்கள் மனைவியின் ரியாக்சன் என்ன என கேட்டால், இந்த முத்தக்காட்சியில் அவரது அனுமதி பெற்றுத்தான் நடித்தேன்.. அதனால் எந்தப்பிரச்சனையும் எழவில்லை” என்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in