'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இலியானா, 6 ஆண்டுகள் கழித்து தற்போது தெலுங்கில் ரவிதேஜா நடிக்கும் அமர் அக்பர் ஆண்டனி படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் நடிக்க ஜூன்-18-ந்தேதி முதல் கால்சீட் கொடுத்துள்ளார் இலியானா. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அமெரிக்காவில் படமாகிறது. மேலும், நீண்ட இடைவேளைக்குப்பிறகு தென்னிந்திய சினிமாவுக்கு வந்துள்ள இலியானா, இந்த படத்தில் நடிப்பதற்கு ரூ. 2 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.