அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்யின் 62வது படம் பக்கா அரசியல் கதையில் உருவாகியிருக்கிறது. சமீபகாலமாக தமிழகத்தில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம், மீனவர்கள் பிரச்சினையே இந்த படத்தின் பிரதானமாகியிருக்கிறது.
இப்படத்தில் ராதாரவி முதல்வர் வேடத்தில் நடித்துள்ளார். பழ.கருப்பையா இன்னொரு முக்கிய முக்கிய அரசியல் கட்சி தலைவராக நடித்திருக்கிறார். ஆக, இவர்களுக்கும், விஜய்க்குமிடையே நடக்கும் போர் தான் இந்த படத்தின் கதையாம். அந்த வகையில், விஜய் 62-வது படம் தற்போதைய தமிழகத்தின் அரசியலை பேசும் அதிரடி படமாக உருவாகியிருப்பதாக சொல்கிறார்கள்.