சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் ஜூன் 7 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கான புரோமோஷன் நிகழ்ச்சியை ஐதராபாத்தில் மே 29 அன்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் ரிலீசாக உள்ள காலா படத்திற்கு டுவிட்டரில் எமோஜி (emoji) உருவாக்கப்பட்டுள்ளது. 4 மொழிகளிலும் இந்த எமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காலா படத்தை தயாரிக்கும் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இந்த எமோஜியை அறிமுகம் செய்துள்ளது.