தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் சிம்பு சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி இசையமைப்பது, பாடல்கள் எழுதுவது, பின்னணி பாடுவது என பலமுகம் காட்டி வருகிறார். அதோடு அவ்வப்போது ஆல்பங்களையும இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். குறிப்பாக அவர் எழுதி பாடிய பீப் சாங் மிகப்பெரிய சர்ச்சைகளை சந்தித்தது.
என்றாலும், ஆல்பம் வெளியிடுவதை அவர் நிறுத்தவில்லை. இந்த நிலையில், தற்போது பெரியார் குத்து என்றொரு ஆல்பத்தில் பாடியிருக்கிறார் சிம்பு. அது விரைவில் வெளியாக உள்ளது.
ஆனால் இந்த ஆல்பத்தின் பாடலை சிம்பு எழுதவில்லை. பின்னணி மட்டுமே பாடுகிறார். மற்றபடி மதன் கார்க்கி பாடல் எழுத, தமிழ் மணி இசையமைத்துள்ளார். அதன்காரணமாக இந்த பாடலின் வரிகளில் சர்ச்சைக்குரிய வார்த்தைகள் இருக்காது என நம்பலாம்.