Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இமயமலைக்கு ரஜினியின் டூ இன் ஒன் விசிட்

26 மே, 2018 - 17:27 IST
எழுத்தின் அளவு:
Rajinis-two-in-one-visit

காலா படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. இந்த புதிய படத்துக்கான நட்சத்திர தேர்வுகள் ஏறக்குறைய இறுதிகட்டத்தை எட்டியுள்ளநிலையில், லொகேஷன் தேர்வு செய்யும் வேலைகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் 2-வது வாரத்தில் தொடங்குகிறது. இப்படத்தின் முக்கிய காட்சிகள் டேராடூன், டார்ஜிலிங் போன்ற பகுதிகளில் நடக்கவுள்ளது.

இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சில வாரங்களுக்கு முன் திருநாவுக்கரசு ஒப்பந்தமாகியுள்ள நிலையில் அவருடன் இமயமலை அடிவாரத்துக்கு சென்று லொகேஷன் பார்த்துவிட்டு வந்துள்ளார் கார்த்திக் சுப்பாராஜ்.

மெர்க்குரி படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜுடன் மீண்டும் இப்படத்தில் இணைந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு. இந்தப்படத்தின் படப்பிடிப்புக்காக சில வாரங்கள் இமயமலைப் பகுதியில் தங்க இருக்கிறார் ரஜினி.

அப்போது, படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நேரத்தில் தனக்கு பிடித்தமான இமயமலையில் உள்ள முக்கிய இடங்களை சுற்றிப் பார்க்கத் திட்டமிட்டிருக்கிறார். இதற்காக அங்குள்ள தனியார் ஹெலிகாப்டர் புக் செய்யப்பட்டிருக்கிறது.

Advertisement
200 பேருடன் செல்பி எடுத்துக் கொண்ட அஜித்200 பேருடன் செல்பி எடுத்துக் கொண்ட ... ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க ஆசைப்படும் ரீமா கல்லிங்கல் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க ...


வாசகர் கருத்து (17)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
28 மே, 2018 - 12:41 Report Abuse
Mirthika Sathiamoorthi .இங்க நான் பட்டியல் தரேன் (இது உங்களின் உதவிக்காக) இவங்கதான் தேர்தலில் நின்னு நமக்காக வேரை புடுங்குபவர்கள்..இதில் நான் யாரை தேர்ந்தெடுத்தால் தமிழ்நாட்டின் வேரைபுடுங்க முடியும்? 1 அகில இந்தியா நாடாளும் மக்கள்க ட்சி 2ஆல் இந்தியா Educated Unemployed Youth பார்ட்டி 3 ஏழை மக்கள் முன்னேற்ற கழகம் 4 ஆல் இந்தியா Forward ப்ளோக் (Subhasist) 5 லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் 6 மக்கள் முன்னேற்ற கழகம் 7 மூவேந்தர் முன்னணி கழகம் 8 முஸ்லீம் League (2002) 9 சமத்துவ மக்கள் கட்சி 10 அம்பேத்கர் மக்கள் இயக்கம் 11 அம்பேத்கர் மக்கள் கட்சி 12 அனைத்திந்திய தமிழக முன்னேற்ற கழகம் 13 தலித் மக்கள் முன்னேற்ற கழகம் 14 டெமோகிராடிக் Forward ப்ளோக் 15 தேசிய Forward Bloc 16 திராவிட முன்னேற்ற கழகம் 17 தேசிய முற்போக்கு திராவிட கழகம் 18 திராவிட தெலுங்கர் முன்னேற்ற கழகம் 19 திராவிட விழிப்புணர்ச்சி கழகம் 20 திராவிடர் கழகம் 21 திராவிடர் விடுதலை கழகம் 22 ட்ராவிடின் பார்ட்டிஸ் 23 ஹிந்து மக்கள் கட்சி 24 Indhiya ஜனநாயக கட்சி 25 இந்தியன் நேஷனல் காங்கிரஸ் 26 Indian கிறிஸ்டின் பிராண்ட் 27 Indian உழவர் உழைப்பாளர் கட்சி 28 காமராஜர் Adithanar கழகம் 29 காமராஜர் தேசீய காங்கிரஸ் 30 கொங்கு தேச மக்கள் கட்சி 31 கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 32 கொங்குநாடு மக்கள் கட்சி 33 கொங்குநாடு முன்னேற்ற கழகம் 34 மக்கள் தேசிய முற்போக்கு திராவிட கழகம் 35 மக்கள் மாநாடு கட்சி 36 மக்கள் நல கூட்டணி 37 மக்கள் சக்தி 38 மக்கள் தமிழ் தேசம் கட்சி 39 மக்கள் விழிப்புணர்வு இயக்கம் 40 மனிதநேய மக்கள் கட்சி 41 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் 42 Marxist பெரியாரிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்ட்டி 43 MGR கழகம் 44 மூவேந்தர் முன்னேற்ற கழகம் 45 நாம் தமிழர் கட்சி 46 பாட்டாளி மக்கள் கட்சி 47 People's Welfare பிராண்ட் 48 பெருந்தலைவர் மக்கள் கட்சி 49 புதிய நீதி கட்சி 50 புதிய தமிழகம் தமிழ் தேசியக் கட்சி 52 தமிழ் மாநில காங்கிரஸ் 53 தமிழ் மாநில காமராஜ் காங்கிரஸ் 54 தமிழ் நாடு கம்யூனிஸ்ட் பார்ட்டி 55 தமிழ் நாடு மக்கள் காங்கிரஸ் 56 தமிழ் நாடு முஸ்லீம் முன்னேற்ற Kazagham 57 தமிழ் நாடு Peasants and Workers பார்ட்டி 58 தமிழ் நாடு People's பார்ட்டி 59 Tamil Nadu Thowheed ஜமாத் 60 Tamil Nadu Toilers' பார்ட்டி 61 Tamil Nadu Untouchability Eradication பிராண்ட் 62 தமிழக Dravida Makkal கட்சி 63 Tamizhaga ஜனதா பார்ட்டி 66 தமிழக வாழ்வுரிமை கட்சி 67 தமிழர் Bhoomi 68 தந்தை பெரியார் திராவிடர் கழகம் 69 The Future India Party 70 உழவர் உழைப்பாளர் கட்சி 71 விடுதலை சிறுத்தைகள் கட்சி 72 விவசாயி அம்பு கட்சி ( type பண்றதுக்குள்ள கையே வலிச்சு போச்சு..இதில் பெயர் விடு[பட்டிருந்தாலோ, இருமுறை வந்திருந்தாலோ பிழையை மன்னித்து அருளுக ).....இதுல யார் வந்தா வேருடன் புடுங்குவாங்க?.. நாங்கள் ரஜினி என்கிறோம்....நீங்கள்?
Rate this:
"????????????" ??????????? ?????? - ???????????? ???????????,இந்தியா
28 மே, 2018 - 10:10 Report Abuse
நல்லது நீ அங்கிட்டே போய்டு, இந்த பக்கமா வந்துறாத..
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
28 மே, 2018 - 09:54 Report Abuse
Bala Murugan பழம்பெரும் நடிகைகள் பலர் இருக்கின்றனர்.நதியா,குஷ்பு,ரேவதி,சீதா என்று இன்னும் பல வயதான நடிகைகள் இருக்கிறார்கள்.அவர்களை இவருக்கு ஜோடியாக நடிக்க வைய்யுங்கள். இது கமலுக்கும் பொருந்தும்.
Rate this:
Siva - Kumbakonam,இந்தியா
27 மே, 2018 - 12:14 Report Abuse
Siva என்னது ரஜினி டூ வும் ஒன்னும் போக இமயமலை போகிறாரா? என்ன இப்படியெல்லாம் செய்தி போடுறீங்க???? அப்பறம் வேற என்னவெல்லாம் அங்க செய்யப்போறார் ????
Rate this:
vbs manian - hyderabad,இந்தியா
27 மே, 2018 - 10:46 Report Abuse
vbs manian பேசாமல் இவர் இமய மலையிலேயே தங்கிவிடலாம் அடிக்கடி தேவைப்படும்போது சென்னை வந்து படங்களில் நடித்து கொடுத்துவிட்டு மலைக்கு திரும்பிவிடலாம் இமயமலையும் அரசியலும் இணையாது.
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Chekka Chivantha Vaanam
  Tamil New Film 96
  • 96
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : த்ரிஷா
  • இயக்குனர் :பிரேம்குமார்
  Tamil New Film MGR
  Tamil New Film Kalavani Mappillai
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in