'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கினார். அந்த படம் சூப்பர் ஹிட்டானது. ஆனால் அதையடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா இயக்கினார். இந்தி நடிகை காஜோல் வில்லியாக நடித்தார். அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவிலலை.
இந்த நிலையில், தற்போது தனுஷ் அளித்துள்ள ஒரு பேட்டியில், வேலையில்லா பட்டதாரி படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் ஐடியா உள்ளது. அந்த கதை முதல் இரண்டு பாகங்களில் இருந்து மாறுபட்ட வித்தியாசமான கதையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.