வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தின் ஆடியோ விழா கடந்த 9-ந்தேதி சென்னை யில் பிரமாண்டமாக நடைபெற்றது. இப்படம் ஜூன் 7-ந்தேதி திரைக்கு வருகிறது.
மேலும், தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் காலா படம் வெளியாக உள்ளது. அதனால், மே 29-ந்தேதி ஐதராபாத்தில் காலா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். ஆனால் ரஜினி கலந்து கொள்வது குறித்த தகவல் வெளியாகவில்லை.