Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மோகன்லால் படத்தில் நாகார்ஜுனா - சுனில் ஷெட்டி

24 மே, 2018 - 15:13 IST
எழுத்தின் அளவு:
Nagarjuna,-suniel-shetty-joints-in-Mohanlal-film

மோகன்லாலை வைத்து 'மரைக்கார் : அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்கிற படத்தை இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார் இயக்குனர் பிரியதர்ஷன். கேரளாவில் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த 'குஞ்சாலி மரைக்கார்' என்கிற கடற்படை தலைவன் கேரக்டரில் தான் மோகன்லால் நடிக்கவுள்ளார்.

இந்தப்படத்தில் மோகன்லாலுடன் இன்னும் சில மற்ற மொழி பிரபலங்களும் நடிப்பார்கள் என சொல்லப்பட்டு வந்தது. அது தற்போது உறுதியாகி உள்ளது. ஆம்.. இந்தப்படத்தில் தெலுங்கிலிருந்து நாகார்ஜுனா, பாலிவுட்டில் இருந்து சுனில் ஷெட்டி, பரேஷ் ராவல் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement
மம்முட்டியின் படத்தில் கதாநாயகியாக தேசிய நெட்பால் கேப்டன்மம்முட்டியின் படத்தில் கதாநாயகியாக ... ஷாம்லியின் தெலுங்கு படம் இன்று ரிலீசாகிறது ஷாம்லியின் தெலுங்கு படம் இன்று ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Chekka Chivantha Vaanam
    Tamil New Film 96
    • 96
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :பிரேம்குமார்
    Tamil New Film MGR
    Tamil New Film Kalavani Mappillai
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in