நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… |
தற்போது மலையாளத்தில் உருவாகிவரும் 'மாமாங்கம்' என்கிற வரலாற்றுப் படத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி. 17ஆம் நூற்றாண்டில் நடைபெறும் இந்த கதையில் சேகவர் என்கிற கேரக்டரில் நடிக்கிறார் மம்முட்டி. சுமார் 3௦ கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்தப்படத்தை அடூர் கோபாலகிருஷ்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சஜீவ் பிள்ளை என்பவர் இயக்குகிறார்
இந்தப்படத்தில் கதாநாயகியாக முக்கிய வேடத்தில் நடிக்க சமீபத்தில் பாலிவுட் நடிகை பிரச்சி தேசாய் ஒப்பந்தமாகி இருக்கிறார் என தகவல் வெளியானது. இந்தநிலையில் ஹிந்தி சீரியல் நடிகையும் இந்திய தேசிய நெட்பால் அணியின் முன்னாள் கேப்டனுமான பிரச்சி டெஹ்லான் என்பவரும் இன்னொரு கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.