ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விக்ரமுடன் நடித்த ஸ்கெட்ச் படத்தை அடுத்து தமிழில் கண்ணே கலைமானே படத்தில் நடித்து வரும் தமன்னா, தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி, குயின் தெலுங்கு ரீமேக் ஆகிய படங்களில் நடிக்கிறார்.
மேலும், நாகசைதன்யா நடித்து வரும் சவ்யாசச்சி என்ற படத்தில் ஒரு ரீமிக்ஸ் பாடலுக்கு நடனம் ஆட உள்ளார் தமன்னா. இதற்கு முன்பு தெலுங்கில் அல்லுடு சீனு, ஸ்பீட்நோடு, ஜாகுவார், ஜெய் லவகுசா என நான்கு படங்களில் அயிட்டம் பாடலுக்கு தமன்னா நடனமாடியிருக்கிறார்.