Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பழம்பெரும் நடிகை சரோஜா மரணம்!

03 ஏப், 2012 - 09:23 IST
எழுத்தின் அளவு:

மறைந்த பழம்பெரும் நடிகர் தங்கவேலுவின் மனைவியும், நடிகையுமான எம்.சரோஜா மணரம் அடைந்தார். அவருக்கு வயது 82. கல்யாணப்பரிசு, அரசிளம் குமரி, வணங்காமுடி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை எம்.சரோஜா. தன்னுடைய 14 வயது முதலே மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கிய சரோஜா தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் ‌மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேடை நாடகங்களில் நடித்து வந்‌த போதே, நடிகர் தங்கவேலுவை காதலித்து மணந்து கொண்டார். தங்கவேலு மறைவுக்கு பின்னர் சென்னை தி.நகரில் வசித்து வந்த ‌சரோஜாவுக்கு கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று(02.04.12) மாலை அவர் மரணம் அடைந்தார். மறைந்த சரோஜாவின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதி சடங்குகள் நடக்க இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

ராம் - Chennai,இந்தியா
05 ஏப், 2012 - 00:12 Report Abuse
 ராம் அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்... திரு "டணால்" தங்கவேலுவும் சரோஜா அவர்களும் ஜோடியாக நடித்த படங்களில் மிகவும் நிலைத்து நிற்கும் மாஸ்டர் காமெடி "கல்யாண பரிசு" ... இறைவனடியில் இருவரும் ஒன்று சேரட்டும்...
Rate this:
imman - chennai ,இந்தியா
04 ஏப், 2012 - 16:37 Report Abuse
 imman புஷ்பா இது ரொம்ப தவறு
Rate this:
பார்த்திபன் - சென்னை,இந்தியா
04 ஏப், 2012 - 00:52 Report Abuse
 பார்த்திபன் தங்கவேலுவும் இவரும் நிஜத்திலும், திரையிலும் நல்ல ஜோடிகள். வாழ்வைத் திறம்பட வாழ்ந்தவர்கள். பலரை சிரிக்க வைத்தவர்கள். இன்றொடு நாள் தான் அழுக வைத்திருப்பார் என்று நினைக்கிறேன்.
Rate this:
சர்தா - chennai,இந்தியா
03 ஏப், 2012 - 16:34 Report Abuse
 சர்தா புஷ்பா, எப்படி பட்ட கருத்தை சொல்ல யாரும் கேட்கவில்லை, முடிந்தால் நல்ல வார்த்தை சொல்லுங்க இல்லை எதுவும் சொல்ல வேண்டாம், அவர்கள் மிகவும் பழைய நடிகை, வயதானவர்கள், இவர்களை எப்படி சொல்ல எப்படி மனசுவர்து. தயவு கூறது உங்கள் மரியதைய குறைத்து கொள்ளவேண்டாம்.
Rate this:
சிவா - delhi,இந்தியா
03 ஏப், 2012 - 16:18 Report Abuse
 சிவா அன்னாரது மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in