‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! |
சமீபத்தில் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறாக தெலுங்கில் மகாநதி என்கிற படம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது.. சாவித்திரியை, அவரது நினைவுகளை, அந்த வேடத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் மீட்டுக்கொண்டு வந்துவிட்டார் என்று பலரும் பாராட்டுகிறார்கள்.
இன்று முதியோர் இல்லங்களில் இருக்கும் வயதான பெண்கள் பலரும் சாவித்திரியின் ரசிகைகளாக, அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து, அவர் நடித்த தங்களை பார்த்து ரசித்தவர்கள் தான். அதனால் அவர்களுக்கு இந்த 'மகாநதி' படத்தை சிறப்பு காட்சியாக திரையிட்டு காட்ட படத்தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளது.
வரும் ஜூன் மூன்றாம் வாரத்தில் இருந்து, முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள் இந்தப்படத்தை பார்க்கும் விதமாக திரையிட்டு காட்டப்படும் என்று சொல்லப்படுகிறது.