பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தற்போது நாடோடிகள்-2, பேரன்பு படங்களில் நடித்து வரும் அஞ்சலி, அதையடுத்து லிசா என்றொரு 3டி படத்தில் பேயாக நடிக்கிறார்.
தற்போது விஜய் ஆண்டனியுடன் அஞ்சலி ஜோடி சேர்ந்து நடித்த காளி படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சுனைனா நடித்திருந்த வேடத்தில் நடிக்கத் தான் அஞ்சலியை அணுகினாராம் கிருத்திகா உதயநிதி.
ஆனால் அஞ்சலியோ, அந்த வேடம் கதைப்படி விஜய் ஆண்டனியின் அம்மாவாக சித்தரிக்கப்பட்டிருப்பதால் அது தனது கதாநாயகி இமேஜை பாதிக்கும் என்று அதில் நடிக்க மறுத்து விட்டாராம்.
அதன்பிறகு தான் சுனைனா நடிக்கயிருந்த வேடத்தில் அஞ்சலியை நடிக்க வைத்த கிருத்திகா உதயநிதி, அஞ்சலிக்கான வேடத்தில் சுனைனாவை நடிக்க வைத்தாராம்.