ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ராம் கோபால் வர்மாவின் கதை இலாகாவில் இடம் பெற்றவர் ஜெயக்குமார். ராம் கோபால் வர்மா இயக்கிய சர்க்கார்-2 படத்திற்கு இவர் தான் கதாசிரியர்.
கடந்த ஜனவரி மாதம் ராம் கோபால் வர்மா இயக்கி, இணையதளத்தில் வெளியிடப்பட்ட காட் செக்ஸ் அண்ட் ட்ரூத் என்ற குறும்படத்தின் கதை தன்னுடையது என்று புகார் கூறி வந்தார் ஜெயக்குமார். ஆனால் ராம் கோபால் வர்மா அதற்கு எந்தவித பதிலும் கொடுக்கவில்லை.
இந்நிலையில், ராம் கோபால் வர்மாவின் உடம்பை ஒரு பெண்ணின் முகத்துடன் ஒட்டி ஒரு போட்டோவை இணையதளத்தில் வெளியிட்டு அவரை டென்சன் செய்துள்ளார் ஜெயக்குமார்.
இதையடுத்து ஜெயக்குமார் மீது போலீசில் புகார் அளித்துள்ளார் ராம் கோபால் வர்மா. அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.