ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் ஜூன் 7-ந்தேதி திரைக்கு வருகிறது. அதையடுத்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.ஓ படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், அப்படம் ஆகஸ்டில் வெளியாகும் என்று தெரிகிறது.
இந்நிலையில், அடுத்தபடியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ஜூலை மாதம் தொடங்குகிறது. இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
தற்போது தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு, இந்த படத்தில் பணியாற்ற உள்ளார். இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த மெர்க்குரி படத்திலும் ஒளிப்பதிவு செய்திருந்தார்.